புதிய ஒரு அறிக்கையை பதிவுசெய்யவும் |
முன்பே உள்ள புகாரைப் பின்தொடரவும் |
|
உலகெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு பெயரற்ற, ரகசியமான ஹாட்லைன்களை வழங்குகிறது.
உங்கள் அநாமதேயம் மற்றும் இரகசியத்தன்மையைப் பராமரிக்கும் அதே நேரத்தில் நெறிமுறையற்ற அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சிக்கல்களையும் கவலைகளையும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் அல்லது இயக்குநர்கள் குழுவுடன் பாதுகாப்பாகவும் நேர்மையாகவும் தொடர்பு கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்துவதே NAVEX -இன் குறிக்கோள். சிக்கல்கள் மற்றும் கவலைகளை பற்றி புகார்கள் அளிப்பதை கூடிய வரை, நேரடியாகவும், சிக்கல் இல்லாதவகையிலும் தீர்ப்பதற்காக கடுமையாக முயன்று வருகிறோம். பின்வரும் வலைப் பக்கங்களானது, உங்கள் ரகசியத்தையும், அநாமதேயத்தையும் மேற்கொண்டவாறே, செயல் முறையின் ஒவ்வொரு படியையும் விளக்கும். உங்கள் புகாரைச் சமர்ப்பிப்பதற்கு இந்த செயல்நிலைகளை பயன்படுத்துங்கள்:
புகாரைச் சமர்ப்பித்த பிறகு, புகார் விசை ஒன்று வழங்கப்படும். உங்கள் புகாரைத் தொடர்ந்து பின் தொடர உங்கள் கடவுச்சொல்லையும், புகார் விசையும் நீங்கள் பயன்படுத்தலாம். |
|